Sunday 3 February 2013

அது என்ன collission


அது என்ன collission 

collision என்பது firefox ற்கான addon .நீங்கள் firefox browser இல் Tools -addon ற்கு சென்று search ல் collision எனக் கொடுத்தால் அதை இன்ஸ்டால் செய்யலாம்.
இதன் சிறிய ஐகன் browser இன் வலது கீழ் மூலையில் வந்து இருக்கும்.அதைக் கிளிக் செய்தால்,நீங்கள் சென்ற இணையப் பக்கத்துடன் சேர்ந்து யார் யார் வந்து சேர்ந்தார்கள் என்பதைக் கிராபிக் மூலம் காட்டும்.உதாரணமாக askintamil பக்கம் சென்றால் அந்தக் பக்கத்துடன் சேர்ந்து யார் உங்கள் கணினிக்குள் வந்தார்கள் என்பதைக் காட்டும்.
விளம்பரம்,கூகுளே போன்ற தேடுபொறி…….இப்படி.
ஆனால் இவை எல்லாம் ஆபத்தானவை என்று பொருள் அல்ல. சில வேண்டாத cookies ஆகவும் இருக்கலாம். அப்படி இருந்தால்,browser ற்கு சென்று அவற்றை remove cookies நீக்கி விடலாம்.
வலது பக்கத்தில் வந்த பக்கங்களின் விபரங்களையும் காட்டும்



No comments:

Post a Comment