Sunday 3 February 2013

இணையத்தில் நடக்கும் சில தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் என்ன?


இணையத்தில் நடக்கும் சில தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் என்ன?

இணையத்தில் பல தொழில்நுட்ப தில்லுமுல்லுகள்,தில்லாலங்கடிகள் நடந்து வருகின்றன.அவற்றுள் சில இவை.

1.Hacking இதற்கு பல விளக்கம் இருப்பினும் கணினியில் ஊடுருவல்
என்று பொருள் கொள்ளலாம்.ஊடுருவல் நல்ல,கெட்ட வழிகளுக்காக
(positive and negative) என இரண்டு முறையில் செய்யப்படுகிறது.
Spooling சுருட்டுதல் என சொல்லலாம். ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடத்திற்கு ப்ரொசெஸ் (Process) செய்ய எடுத்து செல்வது.
Spoofing என்பது ஒன்றை இன்னொன்றாக மாற்றி விடுவது.மின்
அஞ்சல், ID,IP போன்றவற்றை மாற்றி விடுவது.

2.Phishing என்பது ஒரு வகை identity theft. credit card,பாஸ்வேர்ட்,பயனாளர்
பெயர் போன்றவற்றை திருடும் ஒரு வகை திருட்டு.சில சமயம் மின் அஞ்சல் மூலமும் திருடப்படும்.

3.Financial theft என்று சொல்லப்படும் Vishing என்பது தொலைபேசி, VOIP
போன்றவற்றின் மூலம் credit card இலக்கம் போன்ற விபரங்களை
திருடும் ஒரு வகை கிரிமினல் செயற்பாடு.

4.Morphing என்பது உருமாற்றம் என்று பொருள் படும்.ஒரு வகை image effect ல் இருந்து இன்னொன்றிற்கு மாற்றுவது.

No comments:

Post a Comment